2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வண்ணத்துபூச்சிகளின் இறக்கைகளை பலப்படுத்துவோம்

Sudharshini   / 2014 நவம்பர் 12 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வண்ணத்துபூச்சிகளின் இறக்கைகளை பலப்படுத்துவோம் எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் அமைச்துள்ள, சிறுவர் இல்லங்களிலுள்ள சிறுவர்களுக்கான செயலமர்வு எதிர்வரும் 16ஆம் திகதி வவுனியா பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மாலை 2.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

இச்செயலமர்வில், வளவாளராக உளநல மருத்துவர் எஸ். சிவதாஸ் கலந்துக்கொள்வார் என வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .