2025 ஜூலை 14, திங்கட்கிழமை

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் மரநடுகை

Thipaan   / 2014 நவம்பர் 15 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸீன் ரஸ்மின்

மரநடுகை வாரத்தை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை மரக்கன்றுகள் நாட்டிவைக்கப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், நீதிமன்ற பதிவாளர், உத்தியோகத்தர்கள், சட்டத்தரணிகள், சட்ட உதவி ஆணைக்குழு சட்டத்தரணிகள், நீதிமன்ற உத்தியோகத்தர்களும் பங்கு பற்றியிருந்தனர்.

இதன்போது மரக்கன்றுகள் நீதிமன்ற வளாகத்தினுள் நாட்டி வைக்கப்பட்டதுடன், சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பாக வைத்திருப்பதன் நன்மைகள் தொடர்பில் நீதிபதி விஷேட உரை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .