2025 ஜூலை 14, திங்கட்கிழமை

நீரிழிவு எதிர்ப்பு தின விழிப்புணர்வு யாத்திரை

Sudharshini   / 2014 நவம்பர் 15 , மு.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

சர்வதேச நீரிழிவு நோய் எதிர்ப்பு தினத்தையொட்டி, வவுனியா செட்டிகுளத்தில் விழிப்புணர்வு பாதயாத்திரை வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றது.

வவுனியா சுகாதார திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், வைத்திய அதிகாரிகள், சுகாதார திணைக்கள உத்தியோகஸ்தர்கள், பொது மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டுனர்.

செட்டிகுளம் தள வைத்தியசாலையிலிருந்து ஆரம்பித்த இந்த யாத்திரை செட்டிகுளம் பிரதேச செயலகம் வரை சென்று முடிவடைந்தது.

மேலும், செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் விழிப்புணர்வு கலந்துரையாடலும் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .