2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மின்னல் தாக்கியதால் வீடு சேதம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 18 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா, பொன்னாவரசன்குளம் கிராமத்தில்  இன்று செவ்வாய்;க்கிழமை  அதிகாலை மின்னல் தாக்கியதால், வீடொன்று முற்றாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா மாவட்ட பணிப்பாளர் ரி.சூரியராஜா தெரிவித்தார்.

பொலிஸார் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் மின்னல் தாக்கத்துக்குள்ளான வீட்டை சென்று பார்வையிட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .