2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மஹிந்தவை ஆதரித்து முல்லைத்தீவில் சுவரொட்டி

Kanagaraj   / 2014 நவம்பர் 23 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


ரஸீன் ரஸ்மின்


முல்லைத்தீவு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரித்து  சுவரொட்டிகள் ஒட்பட்டுள்ளன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன ஆகியோரை ஜனாதிபதி  வேட்பாளராக அறிவித்தமையைடுத்தே இவ்வாறு போஸ்டர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் பல இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .