2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மகளிர் கல்லூரி மதில் வீழ்ந்தது

Kanagaraj   / 2014 நவம்பர் 27 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

வவுனியாவில் பெய்த அடைமழை காரணமாக வவுனியா, சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் மதில் புதன்கிழமை (26) சரிந்து வீழ்ந்தது.

சுமார் 100 அடி நீளமான இந்த மதில் அண்மையில் அமைக்கப்பட்டது.

பாடசாலை நேரத்தில் அல்லது ஆள் நடமாட்டமான நேரத்தில் மதில் விழுகாமையால் எவ்விதமான உயிராபத்துக்களும் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .