2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பாவக்குளத்தின் நீர்மட்டம் உயர்வு

Sudharshini   / 2014 நவம்பர் 29 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரட்ணம் கபில்நாத்

வவுனியா மாவட்டத்தில் பெய்கின்ற அடைமழையினால் வவுனியா பாவக்குளத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.

நீர்மட்டம் மேலும் அதிகரிக்குமாயின்  வான் கதவுகள் திறப்பதற்கான சாத்திய கூறுகள் இருக்கின்றன என்று வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலை பணிப்பாளர் சூரிய ராஜா தெரிவித்தார்.

இதனால், செட்டிக்குளம், மெனிக்பாம், கிருஸ்தவக்குளம், கந்தசாமி நகர், மீடியாபாம், பாவக்குளம் படிவம் இரண்டாம் மற்றும் நான்காம் பகுதிகளை சேர்ந்த மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .