2025 ஜூலை 14, திங்கட்கிழமை

காலம் தாழ்த்தி திருமண பதிவுகள்

Sudharshini   / 2014 நவம்பர் 29 , மு.ப. 10:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

சட்ட உதவி ஆணைக்குழுவின் முல்லைத்தீவு அலுவலகத்தினால், சட்டபூர்வமாக திருமண பதிவு செய்து கொள்ளாத 16 தம்பதியினருக்கு திருமணபதிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

இத்திருமண பதிவுகள் நேற்று வெள்ளிக்கிழமை (28)  முல்லைத்தீவு மாவட்ட துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவில் பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவகர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, சட்ட ரீதியான திருமணபதிவின் அவசியம் குறித்து பிரதேச செயலாளரினால் விளக்கமளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .