Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 25 , மு.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
தேசிய போசாக்கு மாதத்தை முன்னிட்டு முசலி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய போசாக்கு தொடர்பிலான சிறப்பு கண்காட்சி, முசலி பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை (24) நடைபெற்றது.
முசலி சுகாதார வைத்திய அதிகாரி எம்.ஒஸ்மன் சாள்ஸ் தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சிக்கு பிரதம விருந்தினராக மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அன்ரன் சிசில், சிறப்பு விருந்தினராக வடமாகாண சுகாதார போசாக்கு உத்தியோகஸ்தர் கே.சுதர்மன் கௌரவ விருந்தினரர்களாக மீன்பிடி, போக்குவரத்து அமைச்சின் மாவட்ட இணைப்புச் செயலாளர் பத்திநாதன் ஜெரோம், மன்னார் செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் ஜே.ஜே.கெனடி, வைத்தியர்கள் மற்றும் அதிபர்கள் என பலர் கலந்துகெண்டு தேசிய போசாக்கு தொடர்பிலான சிறப்பு கண்காட்சியை பார்வையிட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
45 minute ago
57 minute ago
27 Jun 2025