2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மார்ச் 12 பிரகடன வாகனத் தொடரணி

George   / 2015 ஜூலை 01 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

நாடு முழுவதும் 10 இலட்சம் கையொப்பம் பெறும் மார்ச் 12 பிரகடன வாகன தொடரணி, செவ்வாய்க்கிழமை (30) கிளிநொச்சியை அடைந்தது.

பவ்ரல் அமைப்புடன் சிவில் சமூகங்கள் இணைந்து தூய அரசியலுக்கான பிரதிநிதித்துவப்படுத்தலில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக்காட்டும் விதத்தில் இந்த கையெழுத்து சேகரிப்பு மேற்கொள்ளப்படுகின்றது.

கிளிநொச்சி நிகழ்வில் மக்கள் குறித்த பிரகடனத்துக்கு ஆதரவாக ஆர்வத்துடன் கையொப்பமிட்டனர்.

கிளிநொச்சியில் ஆதரவினை பெற்றக்கொண்ட வாகன பேரணி வவுனியா நோக்கிய தனது பயணத்தைத் தொடர்ந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .