2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

முகாமாலையில் மீளக்குடியமர்வதற்கு 257 குடும்பங்கள் பதிவு

Menaka Mookandi   / 2015 ஜூலை 03 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்;தின் பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேச செயலகத்துக்குட்பட்ட முகமாலை பிரதேசத்தில் மீளக்குடியமர்வதற்கு இதுவரையில் 257 குடும்பங்;கள் பதிவு செய்துள்ளதாக கிளிநொச்சி மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகமாலை பகுதியில் வெடிபொருட்;கள் அகற்றுவதில் ஏற்படுகின்ற தாமதத்தினால் அங்கு மீள்குடியேற்றம் தாதமடைந்து வருகின்றது.

இத்தாவில் பகுதியில் 10 குடும்பங்களும், முகமாலை பகுதியில் 106 குடும்பங்களும் வேம்பொடுகேணி பகுதியில் 141 குடும்பங்களும் என 257 விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட செயலக புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .