2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Thipaan   / 2015 ஜூலை 04 , மு.ப. 09:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

நடைபெறவுள்ள நாடாளுமன்றத்தேர்தல் செயற்;பாடுகள் தொடர்பாக ஆராயும் வகையிலான விசேட கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலக மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (03) நடைபெற்றுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர்; சுந்தரம் அருமைநாயகம் தலைமையிலேயே இக்கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

இக்கலந்துலையாடலில் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய நான்கு பிரதேச செயலர்கள், கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர், தேர்தல் செயலகத்தினர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக வாக்காளர்கள், வாக்கு நிலையங்களை ஒழுங்குபடுத்தல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .