2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

துணுக்காயில் குடிநீருக்கு தட்டுப்பாடு

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு, துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள உயிலங்குளம் வேட்டையடைப்பு ஆகிய பகுதிகளில் தற்போது நிலவும் கடும் வரட்சி காரணமாக குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

உயிலங்குளம், வேட்டையடைப்பு ஆகிய பகுதிகளில் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வருவதனால் இப்பகுதி மக்கள் அன்றாடம் தமக்கு தேவையான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

குறிப்;பாக வேட்டையடைப்பு உயிலங்குளம் மக்கள் தமக்கான குடிநீரைப்பெற்றுக்கொள்வதற்கு மிக நீண்ட தூரத்துக்குச்சென்று அதிகளவான நேரத்தை செலவிட்டு தமக்கான குடிநீரைப்பெற்றுக்கொள்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .