Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 21, சனிக்கிழமை
George / 2015 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் நாடுபூராகவும் போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்களுள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலரும் தோல்வியை சந்தித்துள்ளனர்.
எனினும் முதற்தடவையாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் வவுனியா மாவட்டத்தில் போட்டியிட்ட தொழிலதிபர் கே.கே.மஸ்தான் மாத்திரமே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வெற்றிபெற்றுள்ளார்.
அத்துடன், புதிதாக நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்ட ஏiனைய உறுப்பினர்கள் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jun 2025
21 Jun 2025