Freelancer / 2022 ஜூலை 07 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
யது பாஸ்கரன்
கிளிநொச்சி - நாச்சிக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3,600 லீட்டர் மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவல்களின் அடிப்படையில் குறித்த மண்ணெண்ணெய் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (R)
13 minute ago
21 minute ago
45 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
21 minute ago
45 minute ago
59 minute ago