Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Yuganthini / 2017 ஜூலை 31 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி கல்வி வலயத்தில் 47 பாடசாலைகள், குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.ஜோன் குயின்டஸ் தெரிவித்துள்ளார்.
“பூநகரி, கண்டாவளைக் கோட்டங்களிலேயே, கூடுதலான பாடசாலைகள், குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
“குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள பாடசாலைகளுக்கு, பிரதேச செயலகங்கள் ஊடாக குடிநீர் வழங்கல் இடம்பெற்று வருகின்றது. விடுமுறை நாட்கள் நெருங்கியுள்ளதன் காரணமாக, மாணவர்களும் ஆசிரியர்களும், குடிநீர் நெருக்கடியைச் சமாளிக்கக் கூடிய நிலைமை உருவாகியுள்ளது” எனவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .