2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

அங்கஜன் எம்.பியின் மக்கள் தொடர்பு அலுவலகங்கள் திறப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 10 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி – பூநகரி, முழங்காவில் ஆகிய பகுதிகளில், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் மக்கள்தொடர்பு அலுவலகங்கள், இன்று (10) திறந்து வைக்கப்பட்டன.
இதற்கமைய, முழங்காவில் பகுதிக்கான அலுவலகம், முழங்காவில் பகுதியில் இன்று முற்பகல் 9.30 மணிக்கு திறந்தவைக்கப்பட்டது.

பூநகரிப் பிரதேசத்துக்கான அலுவலகம், பூநகரி – வாடியடிச் சந்தியில், முற்பகல் 11.30  மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .