Editorial / 2020 ஏப்ரல் 06 , பி.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி – கரைச்சி, புளியம்பொக்கனை நாகதம்பிரான் கோவிலின் வருடாந்த பொங்கல் உற்சவம், இன்று (06) அடியார்கள் எவரும் அற்ற நிலையில், கோவில் நிர்வாக உறுப்பினர்கள், பூசகர் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட 10 பேருடன் நடைபெற்றது.
மேலும், ஊடகவியலாளர்களும் கோவில் வளாகத்துக்குள் சென்று செய்தி சேகரிக்க படையினராலும், பொலிஸாராலும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago