Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி - வன்னேரிக்குளம் கிராமத்தில், இடியன் ரக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி, கால்நடைகள் கொல்லப்பட்டு களவாடப்படுவதாக, அக்கராயன் பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கமைய, பொதுமக்களின் ஒத்துழைப்புடன், இடியன் துப்பாக்கியைப் பயன்படுத்துபவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக, பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .