Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 03:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
நாடாளுமன்றத் தேர்தலில், மன்னார் மாவட்டத்தில் இருந்து இந்து மக்கள் சார்பாக ஒருவரை சுயேட்சையாகப் போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக, மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்ம குமார குருக்கள் தெரிவித்தார்.
இந்து குருமார் பேரவையின் அலுவலகத்தில், இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே. அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், தங்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தங்களுடைய சமூகத்தில் இல்லையெனவும் இதனால், இம்முறை, மன்னாரில் இருந்து வேட்பாளர் ஒருவரைச் சுயேட்சையாகக் களமிறக்கத் தீர்மானித்துள்ளதாகவும் கூறினார்.
யாரை வேட்பாளர்களாக நியமிப்பது என்பது தொடர்பில் கலந்தாலோசித்து வருவதாகவும், அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
7 hours ago