2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இரண்டு குளங்கள் வான் பாய்கின்றன

George   / 2016 டிசெம்பர் 01 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

“கிளிநொச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை (01) அதிகாலை பெய்த மழை காரணமாக இரண்டு குளங்கள் வான்பாயத் தொடங்கியுள்ளன” என கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் நவரத்தினம் சுதாகரன் அறிவித்துள்ளார்.

“இதன்படி இரணைமடுக்குள மழை வீழ்ச்சி 44.1 மில்லிமீற்றர், கரியாலைநாகபடுவான் மழை வீழ்ச்சி 28.3 மில்லிமீற்றர், அக்கராயன்குளம் மழை வீழ்ச்சி 36.3 மில்லிமீற்றர் என பதிவாகியுள்ளது. 19 அடி 01 அங்குலம் கொள்ளளவுடைய புதுமுறிப்புக்குளம், 10 அடி 7 அங்குலம் கொள்ளளவுடைய கனகாம்பிகைக்குளம் என்பன வான் பாயத்தொடங்கியுள்ளன” என அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .