2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இராணுவ முகாமில் பணியாற்றிய ஊழியர் சடலமாக மீட்பு

Editorial   / 2019 ஜூலை 29 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - கேப்பாபுலவு பகுதியில் அமைந்துள்ள 16ஆவது பொறியிலாளர் படைப்பிரிவில் பணியாற்றி வந்த நபரொருவர், இன்று (29) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், ஹபரணையைச் சேர்ந்த கௌ.கருணதரத்ன (வயது 57) என, முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில், முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .