2025 மே 16, வெள்ளிக்கிழமை

இரும்புகள் திருட்டு: மூவர் கைது

Editorial   / 2020 ஜூன் 04 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

 

கிளிநொச்சி - குடமுருட்டி பாலத்தின் இரும்புகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட மூவர், நேற்று (03) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை காரியாலயத்துக்கு முன்பாக உள்ள இரும்புத் தொழிலகத்தின் உரிமையாளர் உட்பட மூவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனரென, கிளிநொச்சி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த சந்திரசேகர தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .