Princiya Dixci / 2021 ஏப்ரல் 01 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
க.அகரன்
வவுனியா, கோவில்குளம் பிரிவு கிராம சேவகர், இலஞ்ச ஊழல் பொலிஸாரால் நேற்று (31) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கிராம சேவகர், நபரொருவரிடம் இலஞ்சம் வாங்கியதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய இலஞ்ச ஊழல் ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்திருந்ததுடன், அவரைக் கைதுசெய்தது.
மேலதிக விசாரணைகளுக்காக வவுனியா பொலிஸாரிடம் கிராம சேவகர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
9 hours ago
9 hours ago
14 Nov 2025
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
14 Nov 2025
14 Nov 2025