2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலவச சாரதி அனுமதி பத்திரத்துக்கு விண்ணப்பிக்கும் நிகழ்வு

Editorial   / 2019 ஓகஸ்ட் 31 , பி.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியாவில் வசித்து வரும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட 750 இளைஞர் - யுவதிகளுக்கு மருத்துவ சான்றிதழ், சாரதி பயிற்சி என்பனவற்றை முற்றிலிலும் இலவசமாக பெற்றுக்கொடுத்து சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக அமைச்சர் ரிஷாட் பதியூதீனால் 11.25 மில்லியன் ரூபாய் நிதி  ஒதுக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய, சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான மருத்துவ சான்றிதழ் பெற்றுகொள்ளும் ஆரம்ப நிகழ்வு இன்றயதினம் காலை வவுனியா மாவட்செயலக வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்வில், நகரசபை உறுப்பினர்களான எம்,லறீப், அப்துல் பாரி, இளைஞர்கள் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .