2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

உப்பளத்தில் யுவதி கொலை; பிரதான சந்தேகநபர் கைது

Editorial   / 2020 ஓகஸ்ட் 25 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் உப்பளம் பகுதியில் இளம் பெண் ஒருவரைப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான கொலைசெய்யப்பட்ட பெண்ணின் தாய் மாமன், நேற்று  (24), வவுனியாவில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

 

மன்னாரில் இருந்து சென்ற விசேட பொலிஸ் குழுவினரே, இந்தப் பிரதான சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .