2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

உருக்குலைந்த நிலையில் சடலம் மீட்பு

Princiya Dixci   / 2021 மார்ச் 24 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, கரிசல் காட்டுப் பகுதியில், நேற்று (23) மாலை  உருக்குலைந்த நிலையில் சடலமொன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

சடலம், இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

சடலத்துக்கு அருகிலிருந்து பாதணியொன்றும் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்நபர் சுமார் 20 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாமெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .