Freelancer / 2022 ஜூலை 16 , மு.ப. 11:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - கள்ளப்பாடு பகுதியில் கடந்த 14ஆம் திகதி ஐஸ் எனப்படும் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இதன்போது 23 வயதுடைய கள்ளப்பாடு வடக்கினை சேர்ந்த ஒருவரும், 20 வயதுடைய வெள்ளப்பள்ளம் வடக்கு உடையார் கட்டு பகுதியினை சேர்ந்த ஒருவரும் கள்ளப்பாடு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு நேற்று முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போது கள்ளப்பாடு வடக்கினை சேர்ந்த 23 வயதுடைய நபரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது. (R)
51 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
5 hours ago
6 hours ago
6 hours ago