Editorial / 2020 மே 25 , பி.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க அகரன்
வவுனியா - கோவில்புதுக்குளத்தில், இன்று (25) பிற்பகல் 12 மணியளவில், வன்னிப் பிராந்திய விசேட போதை ஒழிப்பு பிரிவினரால், சட்டவிரோத கசிப்பு உற்பத்தி முன்னெடுக்கப்பட்டு வந்த வீடொன்று முற்றுகையிடப்பட்டு உள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, 35,000 மில்லிலீற்றர் கோடா மீட்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட இருவரும், விசாரணைகளின் பின்னர், நாளை (26), வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago