Niroshini / 2021 ஜூன் 09 , மு.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்
மானிப்பாய் - சங்கானை, சேச் வீதியில், சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 40 வயதுடைய நபர் ஒருவர், இன்று (09) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சநதேகநபரிடம் இருந்து, 15 லீற்றர்; கசிப்பு, கசிப்பு வடிப்பதற்கு பயன்படுத்தும் உபகரண பொருள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
24 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
40 minute ago