Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Niroshini / 2021 ஜூன் 01 , பி.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன், செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - சின்னாத்து பாலத்துக்கு அருகில் உள்ள படையினரின் வீதி சோதனை சாவடியில் வைத்து, இளைஞன்; ஒருவர் கேரள கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உடுப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 20 வதுடைய இளைஞனே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு - சின்னாத்து பாலத்திற்கு அருகில் உள்ள படையினரின் வீதி சோதனை சாவடியில் பயணித்த இளைஞன் ஒருவரிடம் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் பேதே, 8 கிராம் கேரள கஞ்சாவுடன் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago