2025 மே 17, சனிக்கிழமை

காணிப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு விசேட குழு

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

வடக்கு மாகாணத்தில் நிலவுகின்ற காணிப் பிணக்குளைத் தீர்ப்பதற்கு, வடக்கு மாகாண ஆளுநரால், விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இக்குழுவின் தலைவராக, ஓய்வுப்பெற்ற நீதிபதி இராசேந்திரன் வசந்தசேனன், உறுப்பினர்களாக, மாகாண கணக்காய்வுத் திணைக்கள அதிபதி சுரேஜினி சந்திரசேகர், நடராஜா இராத்தினம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .