Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூலை 29 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மிக நீண்ட காலமாக துப்புரவு செய்யாது காணப்பட்ட பற்றைகள், நோயாளர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் துப்புரவு செய்யப்பட்டுள்ளன.
மாவட்ட வைத்தியசாலையின் பின்புறமாக காணப்பட்ட பற்றைக்களே துப்புரவு செய்யப்பட்டுள்ளன. நோயாளர் நலன்புரி சங்கத்தின் தலைவர், முன்னாள் கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் க. முருகவேல் ஆகியோரின் ஏற்பாட்டுக்கு அமைவாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அத்தோடு, நோயாளர் நலன்புரி சங்கத்தினரால் மாவட்ட வைத்தியசாலையின் நீர் விநியோகத்தில் உள்ள இடர்பாடுகள் உள்ளிட்ட ஏனைய பணிகளும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .