2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கிளிநொச்சி வளாகத்தில் இன்னுமொரு பகடிவதை?

Editorial   / 2020 பெப்ரவரி 18 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தின் கிளிநொச்சி வளாகத்தில், இன்னுமொரு பகடிவதை சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து பல்கலைக்கழக நிர்வாகத்தால், இன்று (18), கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில், தொலைபேசி இலக்கமொன்றை கொடுத்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற பகிடிவதை தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்வதற்காக தொலைபேசி இலக்கத்தை ஆராய கிளிநொச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், மற்றுமொரு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .