2025 மே 15, வியாழக்கிழமை

குளவிக் கொட்டுக்கு இலக்காகி மூவர் பாதிப்பு

Editorial   / 2020 ஓகஸ்ட் 17 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பகாமம் பகுதியில், குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் மூவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அம்பகாமம் பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த பணியாளர்கள் மீது குளவி கொட்டிய தன் விளைவாக, பலர் குளவி கொட்டுக்கு இலக்காகி உள்ளனர்

குறித்த பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பிரிவில் பணியாற்றிய சுமார் 10 பேர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி உள்ளதாக தெரியவருகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .