Editorial / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கே.மகா
வதிரி, புளியடிச்சந்தி பகுதியிலுள்ள வீட்டு வளவில் அனுமதியில்லாமல், நேற்றைய தினம் (04), மிசினறி மூலம் குழாய்க்கிணறு இடிக்கும் பணியானது, வடமராட்சி தெற்கு மற்றும் மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன், மற்றும் நெல்லியடி பொலிஸார் மூலமாக இடிப்பது தடை செய்யப்பட்டது.
மேலும் ஒரு குழாய் கிணறு இடிப்பதற்கு 18,000 ரூபாயும், பிரதேச சபை அனுமதி பெறுவதற்கு 40,000 ரூபாயும் செலவாகுவதாகத் தெரிவித்த பிரேத மக்கள், இத்தொகையை குறைக்குமாறும் பிரதேச சபை தவிசாளரிடம் கோரியுள்ளனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago