2025 மே 20, செவ்வாய்க்கிழமை

கூட்டுறவாளர் தின கொண்டாட்டம்

Editorial   / 2019 ஒக்டோபர் 03 , பி.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

சர்வதேச கூட்டுறவாளர் தினத்தையொட்டி, கிளிநொச்சி கூட்டுறவுச் சங்கங்களின் ஏற்பாட்டில், கூட்டுறவாளர் தின நிகழ்வுகள், இன்று (03) நடைபெற்றன.

இதில், கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் கலந்துகொண்டு, பூநகரி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசமும் அதன் அங்கத்துவ சங்கங்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த கடல்சார் கண்காட்சியும் மாதிரி விற்பனை நிலையத்தையும் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

தொடர்ந்து, முதன்மை கூட்டுறவாளர் இராசநாயகம் மண்டபத்தின் பெயர்ப்பலகையும் மாவட்டச் செயலாளரால் திறந்து வைக்கப்பட்டது.

பின்னர் கூட்டுறவாளர் தின நிகழ்வுகளும் கௌரவிப்புகளும் நடைபெற்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X