Editorial / 2020 மார்ச் 15 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கல்மடுகுளம் பகுதியில் இருந்து, வௌ்ளிக்கிழமை சடலமொன்று மீட்கப்பட்டது.
கல்மடு பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான பழனி வேல் தாயகரன் (வயது 46) என்பவரே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர், மார்ச் 9ஆம் திகதியில் இருந்து காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
30 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
56 minute ago
1 hours ago
2 hours ago