2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சந்திப்பு

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன், இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹோலி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று, கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில், இன்று (11) நடைபெற்றது.

இதன்போது, ஆட்சி மாற்றத்தின் பின்னர் தற்போதைய நிலைமைகள், தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பிரதேச சபையின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

இதில், சபையின் செயலாளர் கா.சண்முகதாசன், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ந.பிரபாகரன் ஆகியோர் கலந்துகொண்டனர்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .