2025 மே 21, புதன்கிழமை

சமாதான நீதவன் நியமனம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் – முருங்கன், அளவக்கை பகுதியைச் சேர்ந்த சந்தியோகு பிள்ளை கொண்சன்ரைன் செலஸ்ரன்,  அகில இலங்கை சமாதான நீதவனாக, மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம்.அப்துல்லா முன்னிலையில் இன்று (7) சத்தியப்பிரமானம் செய்து கொண்டார். 

தன்னுடைய ஆரம்ப கல்வியை மன்/அளவக்கை அ.த.க.பாடசாலையிலும் இடை நிலைக் கல்வியை மன்/மாவிலங்கேனி றோ.க.த.க.பாடசாலை மற்றும் மன்/நானாட்டான் ம.வி, உயர்தரத்தை மட்/புனிதமிக்கேல் கல்லுரியிலும் தன்னுடைய பாடசாலை கல்வியை நிறைவு செய்தார்.

இலங்கை ராஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஆங்கில மொழிக்கான உயர் டிப்ளொமா பட்டத்தினையும் ஐரோப்பிய கண்ட பல்கலைக் கழகத்தில் சமூக நலன்புரி நிர்வாகத்துக்கான முதுமானி பட்டத்தையும் பெற்றுக்கொன்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .