Editorial / 2019 ஒக்டோபர் 10 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி – முரசுமோட்டையைச் சேர்ந்த சுப்பிரமணியம் பாஸ்கரன், இன்று (10), சமாதான நீதிவனாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
முல்லைத்தீவு - மாந்தைகிழக்கு, பாண்டியன்குளம் மகா வித்தியலத்தின் பழைய மாணவனான இவர், இன்று (10)) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் ரீ.சரவணராஜா முன்னிலையில் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.
22 minute ago
33 minute ago
39 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
33 minute ago
39 minute ago
54 minute ago