2025 மே 16, வெள்ளிக்கிழமை

சிரமதானப் பணி

Editorial   / 2020 ஜூன் 09 , பி.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலகம், கரைச்சி பிரதேச சபை, தர்மபுரம் சுகாதார சேவைகள் பணிமனை ஆகியன இணைந்து, இன்று (09) சிரமதானப் பணியொன்றை முன்னெடுத்தன.

கண்டாவளை பிரதேச எல்லைக்குட்பட்ட பரந்தன் ஏ9 வீதியில், இந்தச் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .