Editorial / 2020 பெப்ரவரி 23 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு – விசுவமடு, மாணிக்கபுரம் புனித இராஜப்பர் தேவாலயம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதிப் பங்களிப்பில் புனரமைக்கப்பட்டு, சிறப்பு பூஜை வழிபாடுகள், இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர்களாக ரிஷாட் பதியூதீனின் 4 இலட்சம் ரூபாய், சார்ள்ஸ் நிர்மலநாதனின் 5 இலட்சம் ரூபாய், சாந்தி சிறீஸ்கந்தராஜாவின் 03 இலட்சம் ரூபாய் ஒதுக்கீட்டிலும் இந்த தேவாலயம் புனரமைக்கப்பட்டது.
இதில், யாழ். ஆயர் அருட்கலாநிதி ஜஸ்ரின் பெர்ணான்டோ ஞானப்பிரகாசம், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் செயலாளர் மவுஸ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
சிறப்பு பூஜைகள் வழிபாடுகளைத் தொடர்ந்து, யாழ். ஆயரிடம் 58 மாணவர்கள் உறுதி பூஜை அருட்சாதனம் பெற்றுக்கொண்டனர்.
24 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
57 minute ago
1 hours ago
2 hours ago