2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஜெயந்திநகர் இரட்டைக்கொலை: சந்தேகநபருக்கு தடுப்புகாவல்

எஸ்.என். நிபோஜன்   / 2019 ஓகஸ்ட் 01 , பி.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி ஜெயந்தி நகர் இரட்டை கொலை சந்தேக நபரை 7 நாள் துடுப்புக் காவலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் த. சரவணராஜா உத்தரவிட்டார்.

கிளிநொச்சி ஜெயந்தி நகர் பகுதியில் தாயும் மகனும் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியது.

இரட்iடை கொலை சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் கொலையின் சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் பெயரில் அயல் வீட்டில் வசித்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரை இன்று கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பொலிசார் முற்படுத்தினர். சந்தேக நபரை 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்குமாறு மன்று உத்தரிவிட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .