Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 25 , பி.ப. 01:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவில், பொதுபோக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் பயணிகளின் எண்ணிக்கை, பயணிகள் பின்பற்றும் சுகாதார வழிமுறைகள் தொடர்பில் ஆராயும் முகமாக, இன்று (25) திடீர் சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டது.
பஸ்கள், ரயில்கள் ஆகியவற்றில் சோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பஸ்களில் முகக்கவசம் அணியாமல் சென்ற பயணிகள் பஸ்களில் இருந்து இறக்கிவிடப்பட்டதுடன், பஸ்ஸின் போக்குவரத்து அனுமதிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
4 hours ago