Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மே 16 , பி.ப. 04:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முள்ளிவாய்க்கால் 10ஆம் ஆண்டு நினைவுத் திருப்பலி நிகழ்வு, முள்ளிவாய்க்கால் புனித சின்னப்பர் தேவாலயத்தில், நாளை மறுதினம் (18) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதன்போது, யாழ்ப்பாணம் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு தலைவர் அருட்பணி மங்களரஜா தலைமையில், நினைவுக் கூட்டுத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
4 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago