2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

திறன் வகுப்பறை திறக்கப்பட்டது

Editorial   / 2020 ஜனவரி 30 , பி.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சி மாவட்டத்தின் - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிளிநொச்சி மாசர் மகா வித்தியாலயத்துக்கு  திறன் வகுப்பறை அமைக்கப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை சமூகத்தினதும் பழைய மாணவர்களினதும் கிராம மக்கள் அதன் தொடர்ச்சியான வேண்டுகோளை ஏற்று, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனால் தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு - செலவுத் திட்ட நிதி ஊடாக ரூபா அரை மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டு குறித்த வகுப்பறை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவு செய்யப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வு, மாசார் மகா வித்தியாலயத்தினுடைய அதிபர் திரு கருணாநந்தம் தலைமையில் காலை 9 மணிக்கு நடைபெற்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .