2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

திறன் வகுப்பறை திறக்கப்பட்டது

Editorial   / 2020 பெப்ரவரி 14 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி - வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயத்தில் 9ஆவது திறன் வகுப்பறை நேற்று (13) திறந்து வைக்கப்பட்டது.

பாடசாலை முதல்வர் அ.பங்கயற்செல்வன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், கரைச்சிக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சு.தர்மரட்ணம், கனடாவில் வாழ்கின்ற வட்டக்கச்சி மகா வித்தியாலயத்தின் பழைய மாணவி றோகன் சங்குபதராணி, அயல் பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .