Editorial / 2018 ஜூன் 13 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செந்தூரன் பிரதீபன்
கணவனால் தீமூட்டப்பட்ட நிலையில், எரிகாயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தப் பெண், நேற்று (12), சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மயூரன் துளசி (வயது 23) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தேராவில் - விசுவமடு பகுதியில், கடந்த 5ஆம் திகதியன்று, நண்பனுடன் சேர்ந்து மதுபானம் அறிந்தியுள்ள கணவன், வீடு திரும்பிய நிலையில், மனைவியைத் தீமூட்டியுள்ளாரென, பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
4 minute ago
16 minute ago
21 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
16 minute ago
21 minute ago
29 minute ago