2025 மே 20, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Editorial   / 2019 ஒக்டோபர் 01 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியா - மடுகந்தைப் பகுதியில், துப்பாக்கியுடன் ஒருவர், நேற்று (30) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலெபன்றின் அடிப்படையில் மடுகந்தை பகுதியில் வீடொன்றைச் சுற்றிவளைத்த மடுகந்தை பொலிஸார், அங்கு மெற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி (சொக்கன்) ஒன்றை மீட்டனர்.

இதையடுத்து, சந்தேகத்தின் பேரில், அவ்வீட்டின் உரிமையாளரான ஜெயவர்த்தனகே நிஹால் (வயது-61) என்பவர் கைதுசெய்யப்பட்டார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X